...

7 views

வலிக்குப் பின்னால்
மனம்
இறுகி

மதி
கருகி

சுகம் துரு பிடித்த தருணங்கள்

தேகமெல்லாம் பாரமாய் உணர

இன்னும்

கண்களில் தேங்கிய கண்ணீர்

கன்னத்தில் விழாமலே

அடம்...