...

4 views

குமுறல்
கஞ்சிக்கும் கூழுக்கும்
வழி இல்லாம,
கவுத்து வச்ச சட்டி பானைய
பாத்தப்பெல்லாம்,
கண்ணுல வந்த
தண்ணிய தொடச்சு,
அந்த வானத்த பாத்து
கேட்டேன்,
" ஐயா சாமி, இந்த
கரிச காட்டு மவராசி ,...