பரம ஏணி
ஒவ்வொரு இரவும்
உம் தூதர்கள் என்னை சுற்றிலும் இறங்கி காக்கணுமே
ஒவ்வொரு உறக்கமும் உம்மண்டை என்னை சேர்க்கும் கனவாய் இருக்கணுமே
வாழ்வின் மையத்தில் உம் கரமே என்னைத் தாங்கி நடத்தனும்
வாழ்வின் இறுதியில் ...