பெண் அடிமையாக ஆசை!
ஆணிடம் _ பெண்
அடிமையாக ஆசை
எப்போது?
தன் சிறகைவிரித்து
பறக்க சொல்லும் தந்தையிடத்தில்!
ஆணாதிக்கம் மட்டும் அல்ல!
பெண்ணாதிக்கமும் வேண்டும் என்று சொல்லும் அண்ணவனிடத்தில்!
ஆன்மீகம் மட்டும் அல்ல!
அரசியலும் பழகு என்று சொல்லும் தாத்தாவிடம்!
தலை குனிந்து போகாமல்
தலைநிமிர்ந்து போ என்று
தோளை தட்டிவிடும் பெரியப்பாவிடம் !
மொட்டுபோல் மௌனபுன்னகை கொள்ளாமல்...பூவைப் போல்
பூத்து குலுங்க சிரிக்க சொல்லும் சித்தாபாவிடம்!
நாணம் இன்றி
பயமின்றி பேசு என்று
தன்னம்பிக்கை தரும் மாமாவிடம்!
காவல்துறையோ!
வழக்கறிஞரோ!
மருத்துவதுறையோ!
அரசியலோ!
ஆசிரியரோ!
எத்துறை ஆயினும்
உந்தன் கனவான
ஆனபோது அதை
கரைசேர்ப்பேன் என்று சொல்லும் கணவனிடத்தில்!
***அன்பிற்கும் என்றும்
பெண்ணவள் அடிமையே !
சுயநலமற்ற அன்பிற்கும்
சுதந்திர அன்பிற்கும்!****
#தமிழ்பக்கம் #தமிழ்வரிகள்
© Nuradhaag