...

12 views

அம்மா!
அவள் ஒரு கனவாய்
பலருக்கு இருக்க...
எனக்காக...
எனக்காக மட்டும்
வந்த வரம் அவள்!
அவள் உயிருக்கு அஞ்சாது
எனக்கு உயிர்
கொடுத்தவள்... என் உயிரினும் மேலானவள்!
நினைத்து நினைத்து
பார்க்கிறேன்...
அவளுக்கு நிகராக
யாரும் வரவில்லை
என் நினைவுகளில் கூட!
பொன்மொழிகளும் பழமொழிகளும் பல உண்டு...
குழவியதனுக்கு தன்
தாய் என்பவள்...