...

5 views

மழையன்பே!!!

மழையே! மகிழ்வே!

எனக்கான
எண்பது நாள்
பள்ளிப் பயிற்சியின்
போது உன் வரவை
நான் இரசிக்கவே இல்லை
அதற்காக உன் மீது எனக்குப்
பிரியமும் காதலும்
இல்லையென்று சொல்லிவிட
மாட்டேன் நான்.....

கொஞ்சம் எனை விட்டு
நீ விலகி இருந்தால்
என் இருப்பு சௌகரியப்படும்....
என்பதால் இரசிக்கவில்லை
அப்போது......
அவ்வளவு தானே தவிர
வேண்டாம் என வெறுக்கவில்லை
உனை நான் முழுவதும்!!!!

அதற்குக் காரணமும்
என் இயலாமையே
உன்னால் எனக்கு இடையூறு
என்று சொல்ல மாட்டேன்!!!!

ஏனெனில் இயற்கை
யாரையும் இடர்படுத்துவதில்லை!

அந்த எண்பது நாளையும்
கடத்தி...