...

11 views

கவிதை
நாம் சந்தித்த அந்த நொடி முதல்
இந்த நொடி வரை
நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம்
இன்னும் தீர்க்கமான முடிவு எடுக்க முடியவில்லை

எங்கே இருக்கிறது பிரச்சினை?

ந க துறைவன்.