சாளர மழை
சாளர மழைக்கு
சிறிய இடைவெளி..
அவ் இடைவெளியை நிரப்புது
சாலையோரமாய் சின்னஞ்சிறிய
நடைப்பயணம் ஒன்று..
அலைபேசியை தவிர்த்தப்படி
அங்குல அங்குலமாக நடந்த காட்சிகள் ...
சிறிய இடைவெளி..
அவ் இடைவெளியை நிரப்புது
சாலையோரமாய் சின்னஞ்சிறிய
நடைப்பயணம் ஒன்று..
அலைபேசியை தவிர்த்தப்படி
அங்குல அங்குலமாக நடந்த காட்சிகள் ...