...

5 views

அன்னல்
அந்தி வானம்
அந்நியம் ஆனது நிலவு
அன்னளின் அருகில் ஆண் அவன் இல்லாததால்
© srimesmer

(இங்கு "ஆண்" என்பது தன் கணவனை குறிப்பிடுகிறது)

அன்னம் - துன்பத்தை உடையவள்
(குறுந்தொகை - பாடல் 216
பாலை நிலம், தலைவி கூற்று)

அன்னள் - அவள்
(திருக்குறள் - 1124 பாடல்)