காதலாய் ஓர் கவிதை....
கவிதையை சிலர் கைப்பிடிப்பர்...
கவிதை சிலர் கையைப் பிடிக்கும்...
கவிதைக் கைப்பிடித்த
கவிஞர்களில்
கனாக் கண்ணனும்
ஒருவர்...
உன் கவிதைப் புல்லாங்குழலுக்கு
மயங்காதவர்களில்லை...
உங்கள் கவிதைகளில்
காதல் வளர்த்தவர்கள்
பலர்....
...
கவிதை சிலர் கையைப் பிடிக்கும்...
கவிதைக் கைப்பிடித்த
கவிஞர்களில்
கனாக் கண்ணனும்
ஒருவர்...
உன் கவிதைப் புல்லாங்குழலுக்கு
மயங்காதவர்களில்லை...
உங்கள் கவிதைகளில்
காதல் வளர்த்தவர்கள்
பலர்....
...