என்னை என்ன செய்தாய் செந்தமிழே!
என்னை
என்ன செய்தாய்
செந்தமிழே!
காண்பது யாவிழும்
உன்னையே தேடுது
என் விழியே!
என்னை
என்ன செய்தாய்
செந்தமிழே
உன்னை
பயின்றோரை
சிகரம் தொட வைத்தாய்!
உன்
நூலெனும் ஏட்டினாலே
பலர் அறிவின் வாசலை திறந்தாய்!
அம்மா
என்று அழைக்க
தமிழ் சொற்களுட்டி வளர்த்தாய்!
தூய
தாயாகி குழந்தைகளாய்
எங்களை அரவணைத்துக்கொண்டாய்!
என்னை
என்ன செய்தாய்
செந்தமிழே
காண்பதில் யாவும்
உன்னையே தேடுது
என் விழியே!,
தொன்மை
காலம் பிறந்து
நாளையெனும் காலமும்
எங்களை ஆளும் மொழி நீயே!
முன்மை
பிறப்பெடுத்து இன்றும்
என்றும் உலக சிறப்பு பெற்றதும் நீயே!
இலக்கணமாய்
எளிமையாக ஒலிப்பதில்
முதலிடமாய் இருக்கும் மூத்த மொழியும் நீயே!
ஒண்மை
அறிவுகளை தந்து
உலகை வழி நடத்தும்
தன் நிகரில்லாத மொழியும் நீயே!
என்னை
என்ன...
என்ன செய்தாய்
செந்தமிழே!
காண்பது யாவிழும்
உன்னையே தேடுது
என் விழியே!
என்னை
என்ன செய்தாய்
செந்தமிழே
உன்னை
பயின்றோரை
சிகரம் தொட வைத்தாய்!
உன்
நூலெனும் ஏட்டினாலே
பலர் அறிவின் வாசலை திறந்தாய்!
அம்மா
என்று அழைக்க
தமிழ் சொற்களுட்டி வளர்த்தாய்!
தூய
தாயாகி குழந்தைகளாய்
எங்களை அரவணைத்துக்கொண்டாய்!
என்னை
என்ன செய்தாய்
செந்தமிழே
காண்பதில் யாவும்
உன்னையே தேடுது
என் விழியே!,
தொன்மை
காலம் பிறந்து
நாளையெனும் காலமும்
எங்களை ஆளும் மொழி நீயே!
முன்மை
பிறப்பெடுத்து இன்றும்
என்றும் உலக சிறப்பு பெற்றதும் நீயே!
இலக்கணமாய்
எளிமையாக ஒலிப்பதில்
முதலிடமாய் இருக்கும் மூத்த மொழியும் நீயே!
ஒண்மை
அறிவுகளை தந்து
உலகை வழி நடத்தும்
தன் நிகரில்லாத மொழியும் நீயே!
என்னை
என்ன...