...

3 views

India my country
#WritcoPoemChallenge
Harbinger of our doom,
Hurtling through space,
The asteroid is here...Sathya இன்றைய சிந்தனை என் மனதில் முணுமுணுத்துக் கொண்ட வார்த்தைகள் குருவை பற்றி சிறிதளவு பயமுமில்லை தயக்கமும் இல்லை அது ஒட்டிக் கொண்டாலும் எனக்கு கவலை இல்லை ஆனால் இந்த ஐகார நாடான இந்திய நாட்டில் பிறந்ததை நினைத்து நான் மிகவும் வெட்கப்படுகிறேன் வருத்தம் அடைகிறேன் பணக்கார நாடுகளில் முதலிடத்தில் சீனா உள்ளது ஆனால் நம் நாடு ஏழை நாடுகளிலும் பின்தங்கியுள்ளது கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க மனமே அவர்களின் நோக்கமாக உள்ளது ஆனால் அவர்களிடம் கையேந்துவது நமக்கு வேலையாக உள்ளது நம்மை எதிர்பார்க்க வைப்பதே சீனாவின் நோக்கமாகும் எதிர்பார்ப்பதே நம்ம வாழ்க்கையாகும் உயிரை எடுப்பது இந்தியா உயிரை கொடுப்பதும் எடுப்பதும் முதலிட அதில் இருப்பது சீனா இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு வேலையும் கூலியும் இல்லாததால் அவர்கள் அதிக பணத்தை எதிர்பார்த்து வெவ்வேறு நாடுகளுக்கு செல்கின்றனர் அதனால்தான் என்னவோ...