...

7 views

காதல் ஓவியம் ❤
தாய்மொழி
தமிழ் மறந்தேன்
அவள் கயல்வழியால்... 👀

மயங்கினேன்
மனதளவில்
அவள் பேச்சோலியால்... 😌

சிறைபட்டேன்
சிறு பிள்ளை போல
அவள் புன்னகையால்... 😊

கைதியாக
கைபற்றப்பட்டேன்
அவள் உடல் மொழியால்... 🧚🏼‍♂️
-மனோ

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் ✨

© ManoMutant