காதல்
விழிகள் இரண்டும்
திறந்தே கிடக்க
இமைகள் மூட
ஏனோ மறுக்க..
தென்றல் காற்றும்
மூச்சை முட்ட
வெண்ணிலா ஒளியும்
தீயாய் எரிக்க..
நிழல்கள் கூட
ஸ்பரிசம் தேட
நிஜங்கள் தேடி
நிழலும் உலவ..
வாடை காற்றினில்
வாசம் தேட
கோடை மழையினில்
காதல் பூக்க..
கற்பனை தீயில்
கவிதைகள் பிறக்க
தனிமையின் தீவில்
எனதுயிர் உருகுதே!!
© Tamil
திறந்தே கிடக்க
இமைகள் மூட
ஏனோ மறுக்க..
தென்றல் காற்றும்
மூச்சை முட்ட
வெண்ணிலா ஒளியும்
தீயாய் எரிக்க..
நிழல்கள் கூட
ஸ்பரிசம் தேட
நிஜங்கள் தேடி
நிழலும் உலவ..
வாடை காற்றினில்
வாசம் தேட
கோடை மழையினில்
காதல் பூக்க..
கற்பனை தீயில்
கவிதைகள் பிறக்க
தனிமையின் தீவில்
எனதுயிர் உருகுதே!!
© Tamil