தோற்றுப் போகிறேன் உன்னிடம்
குழந்தை போல் தூங்கி
சோம்பல் முறித்து
கண்களால் சிரிக்கின்ற
உன் ஒவ்வொரு அசைவிலும் கவிபேசும் அழகுக்கு ...
சோம்பல் முறித்து
கண்களால் சிரிக்கின்ற
உன் ஒவ்வொரு அசைவிலும் கவிபேசும் அழகுக்கு ...