...

1 views

அழகு
இந்த ரதியை கண்டு
என் மதி மயங்குது
தீ நிறம் அவள்
பால் பருவம் முடித்தவள்
அவள் கன்னத்தில் இருந்த
சிறு மச்சம் ஒன்று
திருஷ்டி பொட்டாக...