தனியன் - விண்மீன் ரசிகன்!
வாழ்வினில் எந்தவொரு மனிதரும் கண்டிராத பெரும் வலியினை கடந்து இருக்கின்றீர்களா?
அகத்தாழ்வின் தாழ்வார வீழ்ச்சியின் நீட்சியினில் ஊசல் ஆடியதுண்டா?
மீண்டும் மீண்டும் சொன்ன சொற்றொடரையே சொல்லிய வண்ணம் ஆடியில் முகம் பார்க்க கூட அஞ்சி சுயச்சிறைக்கு
உட்படுத்திக் கொண்டதுண்டா!
புதிய மனிதர்களையும், அறிந்த மனிதர்களையும்...