...

8 views

கண்ணதாசன்
கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்...
இல்லையில்லை பாடல் வலிகள்...

கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்
கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்
கொண்ட பின்னே பிரிவைச் சொல்லி வந்தது பாவம்
வெறும் கூடாக பூமியில் இன்னும் வாழ்வது பாவம்

கவியரசர் கண்ணதாசன் ....

Related Stories