...

15 views

அப்பா நீ வாரணம் ஆயிரம்..!! (Krish 100)
💟அன்று ,
நீ
உதைக்க வேண்டும்
என்பதற்காகவே -உனை
தோளில் தூக்கித் திரிந்தவர்...

💟நீ
உதைத்தெறிந்த பின்பும் ,
உனை -
உள்ளத்தில் தூக்கி சுமப்பவர் ,
இன்றும்...!

💟அன்று ,
உன் உணவை பிரதானமாக்கி
உழைத்தவர்...

💟நீ
உணவிட மறுத்து
உறைவிடம் மறைத்தாலும்
உனக்காக உளைபவர் ,
இன்றும்...!

💟அன்று ,...