...

15 views

அமுதசுரபி
என் கன்னக்கதுப்புகள் செம்மையுற ...
கழுத்து வளைவில் உன் வாசம்...

உடலின் ஒவ்வொரு அணுவிலும் உன்னை உணர்கிறேன் நான்...
இதழ் தேனுக்காக ஏங்கும் என்னைக் காக்க வைக்காமல் உன் உயிர்தேனையே தருகிறாய் நீ...


நம் இதயங்களின் ரீங்காரத்திற்கேற்ப உன் மூச்சுக் காற்றைச் சுவாசிக்கிறேன்...
இந்த நொடிகள் நீங்காமல் இருக்க உன்னை மட்டுமே யாசிக்கிறேன்...

ஒரு முறையில் பிரிய மனமின்றி என்னுள் மீண்டும் மீண்டும் புதைய நினைக்கும் நீ ...
உன் பசிப்பிணி போக்கும் அமுத சுரபியாய் நான்..‌

© pridha sigu ❤️