...

8 views

மழை
நனைந்த பூக்கள் எல்லாம்
குளிரில் வாடுது
நீ தொட்டு போன தருணமெல்லாம் சிரித்து பாடுது
என் தோட்டமெல்லாம் அழகாய் ஆனது
என் வீடு மட்டும் ஈரம்.ஆனது.
சந்திரனும் சூரியனும் வந்து நுழையும் கூரையில்
மேக கூட்டம் சேர்ந்து மழையாய் மாறி வந்து நுழைந்து போனது.