...

6 views

அமைதியாய் கடக்க கற்றுக்கொள்
யாவற்றையும் மறந்து போய்விடு
அனைத்தையும் அமைதியாய்
கடக்க கற்று கொள்
வலி மிகுந்தது
பாதை தான்
தொடர முடியா
உறவுகள் நேசம்
நெருஞ்சி முள் ளாய் மாறுவதற்குள்
மறந்திடவேண்டுமோ
இயம்பு...