...

9 views

முத்தம்
உணர்வுகள் சங்கமிக்கும் நேரமிது
நீஉணராமல் போனால்
நான் உயிர் வாழ்வேனா

வண்டுகள் உமிழ்திடும் தேனது
பூக்களில் சிந்திடும் இனிக்கும் தேன் அது

உனக்காக ஏங்கும் பூ விது
உன்னை மட்டும் தாங்கும் தேகமிது.

முத்தம் தரும் நேரமிது
சத்தம் கூட பலருக்கு பாரமானது

இரவு வரை காத்திரு
இனிமை சேரும் நாளிது.