வெத்தல போட்ட சோக்குல நான் கப்புனு குத்துனே மூக்குல
(எனக்கு பழக்கமில்லாத வித்தியாசமான பாடல் வரிகள், என்பதால் சற்று சரியாக வரவில்லை....
என் முதல் கானா பாடல்....)
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கோர்த்தாலே மணமணக்கும்
மல்லிக மால....
நேசகி பாட்ட கேட்டாலே படபடக்கும்
கானா சோல...
நான் கவித எழுதும் போக்குல...போடு...
கவித எழுதும் போக்குல
நான் சட்டுனு எதுவும் நெனைக்கல
அட வரிகள் எல்லான் சிறக்கும்
இந்த நேசகி கவித இனிக்கும்...
வாடா மல்லி மணக்கும்
நேசகி கவியிலது நடக்கும்
நேசகி பேர் சொன்னா தானே
சோக்கா கவித பறக்கும்....
பைசா சைசு பொட்டுக்காரிங்க
நேசகி பாட்டுல தான் கெட்டிகாரிங்க
பைசா சைசு பொட்டுக்காரிங்க
நேசகி பாட்டுல தான் கெட்டிகாரிங்க....
போக்கிரி எழுத்துல போக்கிரி
தீட்டுனா புத்திய தீட்டுனா
பிகுலுதான் ஆட்சியில் பிகுலுதான்
சோக்குதான் ஆயுசுக்கு சோக்குதான்
அண்ணாந்த இந்நாளு ...
என் முதல் கானா பாடல்....)
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கோர்த்தாலே மணமணக்கும்
மல்லிக மால....
நேசகி பாட்ட கேட்டாலே படபடக்கும்
கானா சோல...
நான் கவித எழுதும் போக்குல...போடு...
கவித எழுதும் போக்குல
நான் சட்டுனு எதுவும் நெனைக்கல
அட வரிகள் எல்லான் சிறக்கும்
இந்த நேசகி கவித இனிக்கும்...
வாடா மல்லி மணக்கும்
நேசகி கவியிலது நடக்கும்
நேசகி பேர் சொன்னா தானே
சோக்கா கவித பறக்கும்....
பைசா சைசு பொட்டுக்காரிங்க
நேசகி பாட்டுல தான் கெட்டிகாரிங்க
பைசா சைசு பொட்டுக்காரிங்க
நேசகி பாட்டுல தான் கெட்டிகாரிங்க....
போக்கிரி எழுத்துல போக்கிரி
தீட்டுனா புத்திய தீட்டுனா
பிகுலுதான் ஆட்சியில் பிகுலுதான்
சோக்குதான் ஆயுசுக்கு சோக்குதான்
அண்ணாந்த இந்நாளு ...