...

1 views

இசை
மனதின் மகிழ்ச்சியால் தோன்றும் மொழி !
வாழ்வின் அருமையை கூறும் ஒளி ...
கவிஞனின் சிற்பத்தால் உருவான வழி ..
சிந்திக்க செய்யும் இயல்பை உடையவிழி!
பிறப்பில் தோன்றி இறப்பு வரைவகரும் கருவி..!இயற்கையின் தாயாய் தேன்றும் இசை !
முத்தமிழை விளங்குவதும் நீயே - என் முதாத்தியரின் மொழியும் நீதானே!
இருளில் கூட வாழ முடியும் ...
இசையில்லா உலகில வாழ முடியுமா !
© shyam1093#