நிலாவெளி...
பகலில் நிலவைக் காண ஆசைப்பட்டதால் உன்னை காண நேர்ந்ததோ...
உன் தோழிகள் நட்சத்திரங்களாய் மின்ன அந்த அழகிய வான்வெளியில் நீயே பொன்னொளியை தருகிறாய்...
என்னதான் அந்த நட்சத்திரங்கள் பலவாறாக மின்னினாலும் என் மனதில் நிலைத்திருப்பது நிலவாகிய உன் முகம்தான்...
அந்த நட்சத்திரங்கள்...