...

9 views

wishes
மறுமொழியேதும்
ஏதும்
கூற இயலாத
என்
மறுபிறவியவள்..!

ஈடில்லா
இன்பத்தினை
எனக்காய்
படைக்கும்
பிரம்மனின்
அவதாரமாவள்..!

காற்றின்
மொழியில்
காவியம் படைக்கும்
காதல் மொழியிவள்..!

கவிளுக்கு
உயிர் கொடுக்கும்
கலைமகளிவள்..!

எத்துனை வலிகள்
சுமந்தாலும்
மழைலை பேசும்...