...

1 views

என் வீட்டு வானம் இது
என் வீட்டு வானத்தில் இது
இறைவன் வரைந்த ஓவியம் இது, பல வண்ணங்களில் நாம் வரையும் ஓவியத்தை விட
அவன் வரைந்த இந்த ஓவியம் யாராலும் வாங்கவும் முடியாது விற்கவும் முடியாது
தொடவும் முடியாது
தொட்டு பார்க்க நினைக்காமல் இருக்கவும் முடியாது ,நிலவுக்கு சொந்தம், சூரியனுக்கும் சொந்தம், நமக்குதான் சொந்தம் துரத்தில் இரு‌ந்து
ரசிக்க மட்டுமே ♥︎