...

17 views

என் கண்ணனுக்கு...
எப்படி சொல்லி
புரியவைப்பேனடா
என் அழகா...
ஒ‌ட்டுமொ‌த்த
என் காதலுக்கும்
சொந்தக்காரன்
நீ மட்டும் தான்
என்பதை....

© Dheepa Quotes...✍

Related Stories