...

1 views

காதல் கவிதை
நீ விலகி இருக்கும்
நேரங்களில்,
துடிக்க தயங்கும்
என் இதயம் ❤️
நீ அருகில் இருக்கும்
நேரங்களில் மட்டும்
வேகமாய் துடிப்பது ஏனோ