பழம்+மொழி !
வா ழை ப் ப ழ ம் சாப்பிடும்
போ து ம் ,
ப லா ப் ப ழ ம் சாப்பிடும்
போதும் ,
ஏற்படும் அ னு ப வ ம்
இருவேறு
ர க ம் !
ஒ ன் று :
................
வாழைப்பழம் தோலில்லாமல்
கிடைக்காது !
இ ர ண் டு :
.....................
பலாப்பழம் பங்குபோடாமல்
சாப்பிட முடியாது !
இது ,
பார்ப்பதற்கு ,
சி ன் ன வி ஷ ய ம் !
புரிந்து கொண்டால்
பெ ரி ய பு ண் ணி ய ம் !
ஏதாவது,
ஒன்றை இன்று
சொல்ல வேண்டும் என்ற,
ஆசைக்காக
இந்த பதிவு !
ஆனால்,
தோல்,
பாதுகாப்பையும்,
பழம்,
ஆரோக்கியத்தையும்,
கொண்டது ! இந்த
மெய்யை என்றும்
மறவாதீர்கள் !
© s lucas
போ து ம் ,
ப லா ப் ப ழ ம் சாப்பிடும்
போதும் ,
ஏற்படும் அ னு ப வ ம்
இருவேறு
ர க ம் !
ஒ ன் று :
................
வாழைப்பழம் தோலில்லாமல்
கிடைக்காது !
இ ர ண் டு :
.....................
பலாப்பழம் பங்குபோடாமல்
சாப்பிட முடியாது !
இது ,
பார்ப்பதற்கு ,
சி ன் ன வி ஷ ய ம் !
புரிந்து கொண்டால்
பெ ரி ய பு ண் ணி ய ம் !
ஏதாவது,
ஒன்றை இன்று
சொல்ல வேண்டும் என்ற,
ஆசைக்காக
இந்த பதிவு !
ஆனால்,
தோல்,
பாதுகாப்பையும்,
பழம்,
ஆரோக்கியத்தையும்,
கொண்டது ! இந்த
மெய்யை என்றும்
மறவாதீர்கள் !
© s lucas