சகஜ சங்கோஜம் !
ஆசையோடு,
சரக்கடிக்க கூப்பிடும்
அரை போதை
அவனெல்லாம் ஒரு நண்பன் !
என்,
காதலை ஏற்றுக்கொள்ளாத
அரை பைத்தியம்
இவயெல்லாம் ஒரு நண்பி !
இவர்களிடம்,
சிக்கி சின்னாபின்னமாகும்
நானெல்லாம் ஒரு ஆளு?
என்ன செய்ய முடியும் ?
பழகி விட்டது !
யாரையும்,
மாற்றிட மனம் ஒப்பவில்லை !
எனக்கும் மாற விருப்பமில்லை !
இவை,
எல்லாம்,
நட்பில் சகஜம் !
முக்கியத்துவமற்ற நபர்கள்,
நாங்கள் !
முக்கியத்துவமற்ற செயல்கள்,
செய்கிறோம் !
ஆனால்,
முக்கியத்துவம் வாய்ந்த வயது!
நாங்கள் அறிவோம் !
நடப்பு வாழ்வை,
நட்பு விளக்கு துணையோடு ,
கடக்க வேண்டும் !
அதுவே முக்கியம் !
எனவே,
சங்கோஜத்துக்கு ,
ஃபை! ஃபை !
#PlatonicLove
© s lucas
சரக்கடிக்க கூப்பிடும்
அரை போதை
அவனெல்லாம் ஒரு நண்பன் !
என்,
காதலை ஏற்றுக்கொள்ளாத
அரை பைத்தியம்
இவயெல்லாம் ஒரு நண்பி !
இவர்களிடம்,
சிக்கி சின்னாபின்னமாகும்
நானெல்லாம் ஒரு ஆளு?
என்ன செய்ய முடியும் ?
பழகி விட்டது !
யாரையும்,
மாற்றிட மனம் ஒப்பவில்லை !
எனக்கும் மாற விருப்பமில்லை !
இவை,
எல்லாம்,
நட்பில் சகஜம் !
முக்கியத்துவமற்ற நபர்கள்,
நாங்கள் !
முக்கியத்துவமற்ற செயல்கள்,
செய்கிறோம் !
ஆனால்,
முக்கியத்துவம் வாய்ந்த வயது!
நாங்கள் அறிவோம் !
நடப்பு வாழ்வை,
நட்பு விளக்கு துணையோடு ,
கடக்க வேண்டும் !
அதுவே முக்கியம் !
எனவே,
சங்கோஜத்துக்கு ,
ஃபை! ஃபை !
#PlatonicLove
© s lucas