...

21 views

corona கற்று தந்த பாடங்கள்
௨யிர் குடித்து நீ
௨ணர்தியவை பல.
சுத்தமாய் இருந்தால்
சுகமாய் இருக்கலாம் ௭ன்றாய்.
நிச்சியிக்கபட்ட மரணத்தே
நினைக்க வைத்தாய்.
தான் மட்டும் ௨ண்ணாமல்
தான தர்மங்களை செய்ய வைத்தாய்.
இயந்திரமாய் இருந்த நம்மை
இறைவனின் பால் கொண்டு சென்றாய்.
கண்ணுக்கு புலப்படாத நீயோ
காரியத்தில் கண்ணாய் இருக்கிறாய்.
மனிதர்களில் ஏற்றதாழ்வு இல்லாமல்
மண்ணறைக்கு எடுத்து சென்றாய்.
இவற்றால் மானிடம் கற்ற பாடங்கள் பல.
இனியாவது மனிதநேயம் வாழுமா?


© All Rights Reserved