சோகங்களுடன். ஓர் சில வரிகள்
சோகங்ககளை
கடல் நீரில் உமிழ்ந்தேன்
மாசில்லா நீர் சொன்னது
எனக்குள் இந்த
பொறுமை வருவதற்கு
நானும் இப்படியாக
பல எச்சில்களை உமிழ்ந்தேன்
அலைகளாக என
பதில்...
கடல் நீரில் உமிழ்ந்தேன்
மாசில்லா நீர் சொன்னது
எனக்குள் இந்த
பொறுமை வருவதற்கு
நானும் இப்படியாக
பல எச்சில்களை உமிழ்ந்தேன்
அலைகளாக என
பதில்...