காதலிசம்
ஒரு மொழி
மெளனமாகுதே
இரு விழி சேருதே!
சில நொடி
நின்று போகுதே
பல விடை தந்து
போகுதே!
விரல்கள்
சேர்க்கவா?
விலகி நிற்கவா?
அருகில்
அணைக்கவா?
தொலைவில்
தொலையவா?
இமைகள்
கோர்த்து
இதழ்கள் சேர்த்து..
இரவின்
மொளனத்தில்
காதல் சொல்வா?
இரவுகள்
நீண்டு போகுதே,
இளமையின்
மோகம் கூடுதே!
© Tamil
மெளனமாகுதே
இரு விழி சேருதே!
சில நொடி
நின்று போகுதே
பல விடை தந்து
போகுதே!
விரல்கள்
சேர்க்கவா?
விலகி நிற்கவா?
அருகில்
அணைக்கவா?
தொலைவில்
தொலையவா?
இமைகள்
கோர்த்து
இதழ்கள் சேர்த்து..
இரவின்
மொளனத்தில்
காதல் சொல்வா?
இரவுகள்
நீண்டு போகுதே,
இளமையின்
மோகம் கூடுதே!
© Tamil