...

3 views

அம்மா
இனியவளே !
என் தங்க சிகரமே .....!!!
அன்பின் மறுரூபம் என்றால்
தாயானவள்...!!!
அன்பை மட்டுமல்ல தன்னம் பிக்கையும்
தனித்துவ தைரியத்தையும் தந்தாய் !
என்னால் முடியாது என்று
ஊரே செல்லும்போதும்
என் பிள்ளையால் முடியும் என்று
...