...

4 views

அந்தி வேளையில் அகத்திலோர் வானவில்
சாம்பல் நிறத்தை
சாய்த்துக் கொண்ட வானம்
ஊதா நிறத்திடம்
புன்னகை செய்தது..

மேலிருந்து பரவி வந்த வெள்ளியோடை
வெண்மை நிறமோ
வழி விடுவென பாய்ந்தது..

கருநீளமாய் உரு மாறிய சந்தி
வேளையில் இந்த வானம்
என்ன...