...

4 views

தீபாவளி
தீபாவளிக்கு வரும்போது
பட்டாசு வாங்கி வராதே என்றாய்
வேறு என்ன வேண்டும் சொல்
வாங்கி வருகிறேன்
வீட்டில் செய்த வெல்ல அதிரசம்
வேண்டுமென்றாய்
கண்டிப்பாக அதிரசம்
கொண்டு வருகிறேன்
நீ எனக்கு
என்ன கொண்டு வருவாய் சொல்?
ஆவலோடு காத்திருக்கிறேன்
சரியா?

ந க துறைவன்.