...

5 views

காகம்
நான் கருப்புதான்
என் நிழலும் கருப்புதான்

நிலவின் வடை கதை, நாங்கள் இனி அதில் நடிப்பதில்லை

உணவை தேடி அலைவோம் ஒன்று கூடி கரைவோம்

வானில் பறந்து செல்வோம் தார் ரோட்டில் கூட...