...

6 views

for u lakhs
முடிவில்லா நினைவு நீ
இடைநில்லா கனவு நீ


என் நினைவிலும் நீயே என் வாழ்நாள் கனவு.                               என் கனவிலும் நீயே என்னுள் வாழும் நினைவு.

நினைவெல்லாம் நீ பெருகவே நான் நீண்ட நாள் வாழுவேன்
நித்திரையெல்லாம் நீ வருகவே என் வாழ்நாள் முழுவதும் உறங்குவேன

கார்த்திக்
சிவா