...

3 views

கனவின் வெளிப்பாடு
கண்டதும் புதுமைகளை புகுத்தி புவி மேலே புகு புகு குட்டி குட்டி மேகத்திரள்கள் ஓடிக்கொண்டே ஓயாமல் புதிதாய் புவனத்தின் புன்னகையில் கொஞ்சம் அறிவியல் மாற்றங்களில்
விளைந்த செயற்கை மழை கொட்டும்
திடிர்னு இருளில் மூழ்கி போகும் திடுதிப்புனு திங்கள் ஒளியில் மிரட்டும் ஆழம்
ஆழியில் கூட கூட்டமாய் தவழும் மீன்களின் துள்ளலில் பேசும் மொழியும் புரிந்து போகும் புரியாத சத்தம்
நடு மத்தியில் நின்று போகும் மரக்கலங்கள்...