...

1 views

யாரோ ஒருவன் தானோ..!?
முடக்குவாதம்
மூட நம்பிக்கை
சொடுக்கிச்
சொல்லும்
சோதிடமோ..!?

தடுக்கிவிழும்
தடையனைத்தும்
கொடுக்கும் படி
உணை உயர்த்தும்
மடிக்கும் மதம்
வதம் உனக்கோ..!?

கொதிக்கும் குணம்
குரல்வளை நெறிக்கும்
சதிக்கு சக்களத்தி
சவமே சாபம்
மதிக்கும் மனம்
மிதிக்கப்படுவதும் ஏனோ..!?

உதிக்கும் காலை
உத்வேகம் கொள்ளும்
திதிக்குத் தீபம்
தீமையைச் சொல்லும்
பொதிக்கும் பணம்
பிணமேடை தானோ..!?

நதிக்கு...