...

8 views

மேட்டுக்குடி
அட யாரது யாரது அங்கே
என் இதயம் வென்றவனா....
கவி தேடுது தேடுது உன்னை
நீ வரியாய் வருவாயா...

பனி பூக்களின் மென்மை தான்
அவன் பார்வை ஆகியதா....
அட எந்தன் உள்ளம் அது
அந்த பார்வையில் சிந்தியதா....

என் கள்வன் நீயல்லவா...
உயிர் காதல் புரியலையா....

என் காதல் பாலைக்குள்
முதல் செடியாய் முளைத்தாயே....
அந்த பாலை முழுவதிலும்
புது சோலை விளைத்தாயே...

முதல் காதலென வந்து
என் பார்வை பறித்தாயே...
என் கண்கள் இரண்டிலுமே
உன் உள்ளம்...