தொலைந்த கனவுகள்
ஒரு முறை முகம் பார்க்கத்
துடிக்கும் உள்ளம்,
மனதில் எழும் ஆசைகளையும்,
வேதனைகளையும் மறைக்கப்
போராடும் தருணம்,
வாழ்வு இவ்வளவு கொடியதா
என்று நினைக்கச்செய்யும்...
துடிக்கும் உள்ளம்,
மனதில் எழும் ஆசைகளையும்,
வேதனைகளையும் மறைக்கப்
போராடும் தருணம்,
வாழ்வு இவ்வளவு கொடியதா
என்று நினைக்கச்செய்யும்...