...

1 views

கனவு உயிர் கொடு
#WritcoPoemPrompt32
சூரியன் தினமும் உதித்து மறைகிறது,
நம்பிக்கையின் முறியாத சுழற்சி,
எதிர்பார்ப்புகளின் எழுச்சி...
முடிவடையாது மீண்டும் மீண்டும் விழித்து நிற்கிறது நாளைய விடியலாவது கனவுக்கு...