...

1 views

பொங்கல்
தமிழரின் திருநாளாம்
தித்திக்கும் தை பொங்கல்..!
கதிரவனின் பிறந்தநாளாம்
உழவனின் உயர்ந்த நாளாம்...
இயற்கையின் அழகை கூறும் நாள்.!
ஆ உடைய பெருமையும் -
மன்னின் அருமையும் உனரும் நாள்.!
வள்ளுவனின் பிறந்த நாள்.
காளையின் அன்பையும் -
தமிழரின் பண்பையும் கொண்ட நாளாம்..!
© shyam1093#