...

7 views

திருமணம்.......💖💐💖
இருமணமும் இணைகிறதே
புது மணமென ஆகிறதே
சிறு துளியும் சிதறியதே
நறுமணமும் பரவியதே
பூவும் நீரும் தூவியதே
கை சேர்த்து பலரும் வேண்டியதே
எங்கள் வீட்டு லக்ஷ்மியும் உங்கள் வீட்டில் சேர்ந்ததே
வானம் தூவும் இம்மணவிழாவை
வானோரும் கண்டு
இரசிக்கிறதே.........💖💐💖
© Siva