...

9 views

யார் நீ???

யார் நீ????
எதற்காக என்னுள் வந்தாய்????
மூச்சு காற்றோடு கலந்தாய்
மௌனத்தோடு பேசினாய்
கண்ணீரால் நனைத்தாய்
தனிமையில் நெருங்கினாய்
என் நிழலை உன் உருவமாக்கினாய்
சுகத்தோடு...