...

6 views

கைப்பேசியின் காதல்
உன் அழைப்பு வந்தாலே துள்ளுது மனது
ஒரு நொடி பேசாது போனால் சுழலாது போகின்றது என் உலகம்
என்னுயிரில் கலந்தவனே என்னைவிட்டு தூரத்தில் நீயிருந்தாலும்
உன் கைப்பேசி அழைப்பில் மகிழ்ந்து பறக்கிறேன்
நீ அழைக்கும் போது இசைக்கும் இசையிலே தன்னாலே மலருது என் இதழ்கள்
ஒருநாள் பேசவில்லை என என்னுடன் நீ சண்டையிட எப்படி சொல்ல உன்னிடம் நான் பேசாது இழந்த மகிழ்ச்சியை
என் மகிழ்ச்சியாய் என்றும் நீயடா
என்னை அதிகம் அறிந்தவனே நீயே என் வாழ்வின் அர்த்தமடா ...


© All Rights Reserved