...

15 views

இராட்சஷனுக்கு...
கற்பனையின்
காதலன்...அவனது
கிறுக்கல்கள் கூட
கீர்த்தனை ஆகிறது...
அவனது கவிகளை
வாசிக்கையில்
குற்றால சாரலுக்கும் குளிரெடுக்கும்...
கூதல்காற்றும் வெப்பம் தேடும்...
உந்தன் வரிகளை கண்டவுடன்
இதயத்தின் ஓசை கூட
கெட்டிமேளமாய் கேட்கும்...
உனது...